சிறந்த சாதனை: 2025 அனைத்துலகத் தமிழ் தேர்வு முடிவுகள்

எப்பொழுதும் போலவே, எங்கள் பள்ளி மாணவர்கள் இந்த ஆண்டும் சிறந்த அறிவாற்றலைக் காட்டியுள்ளனர். இது மே 2025 இல் நடந்த ITEC (International Tamil Educational Cultural Scientific Development Federation) தேர்வில் தெளிவாகத் தெரிகின்றது. இந்த ஆண்டின் சிறப்பு என்னவென்றால்,…